Select Your Language and Course


Certificate In Christian Counselling

  • சுவிசேஷத்தை பகிர்ந்துக்கொள்ள ஆழமான வாஞ்சை உடையவராயிருக்க வேண்டும்.
  • திங்கள் முதல் வெள்ளி வரை (6.00 to 7.30 AM or 8.00 to 9.30 PM) தினமும் ஒரு மணி நேரம் உங்கள் படிப்புக்கு 400MB data குறையாமல் இருக்கவேண்டும்.
  • எவ்விதமான குறைந்தபட்ச கல்வி தகுதியும் வயது வரம்பும் கிடையாது.
  • தினமும் கட்டாயம் வகுப்பில் கலந்துக்கொள்ள வேண்டும்.
  • 2022 ஜூலை மாதத்திலிருந்து வகுப்புகள் ஆரம்பமாகும் .
  • கால வரம்பு: இரண்டு செமஸ்டர்கள்
  • படிக்க விரும்புகிற மாணவர்கள் ஆன்லைன் மூலமாக முழுவதும் நிரப்பப்பட்ட படிவத்தை ஒப்படைக்க வேண்டும்.
  • தவறாமல் வகுப்புகளில் கலந்துகொண்டு தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு மட்டுமே சான்றிதழ் வழங்கப்படும்.